×

நாங்குநேரி வடுக்கட்சி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு

வேலூர்: நாங்குநேரி இடைத்தேர்தலில் வடுக்கட்சி மதில் இந்து ஆரம்ப்பள்ளி வாக்கு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Nanguneri , Nanguneri, scarcity ballot, polling machine, disorder
× RELATED ஆவடி மாநகராட்சி பகுதியில்...