×

ஈரோடு அருகே கோயில் சிலை உடைப்பு

ஈரோடு: ஈரோடு அருகே கோயில் சிலை உடைக்கப்பட்டுள்ளது. தொப்பம்பாளையத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.


Tags : temple statue ,Erode Erode , Temple Erode Destruction
× RELATED சிலை மோசடி விவகாரம் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்