×

நாங்குநேரி தொகுதியில் 113 கிராமங்களில் வசிக்கும் ஒரு பிரிவினர் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு

நாங்குநேரி: நாங்குநேரி தொகுதியில் 113 கிராமங்களில் வசிக்கும் ஒரு பிரிவினர் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி தேர்தலை புறக்கணித்தனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்துள்ளனர்.


Tags : villages ,homes ,constituency ,Nanguneri ,Nankuneri constituency. Elections , Nunnery, black flag, election boycott
× RELATED மரக்காணம் பகுதியில் தாய்லாந்து நாட்டு மரவள்ளி பயிரிட விவசாயிகள் ஆர்வம்