குற்றால அருவிகளில் குளிக்க தடை

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


Tags : Kuralla Waterfalls Kuralla Waterfalls , Courtalla Falls, Bathing Prohibition
× RELATED நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில்...