×

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னை: தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை, வந்தவாசி, செம்பூர், மாம்பட்டு, தெற்குணம், செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூர்; அரக்கோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


Tags : Tamil Nadu , Tamil Nadu, rains widely
× RELATED தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை...