சிவகிரியில் நள்ளிரவில் சாமி சிலைகளை மர்மநபர்கள் உடைத்ததால் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நள்ளிரவில் சாமி சிலைகளை மர்மநபர்கள் உடைத்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. தொப்பபாளையம் என்ற இடத்தில் பதற்றம் காரணமாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.


Tags : Sivagiri ,Sami , The statue of Sivagiri, Sami
× RELATED நாமக்கல் அருகே சாமி சிலைகளை உடைத்தவர் கைது