×

சொல்லிட்டாங்க...

சீனாவில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை தொடர்புகொண்டு, இந்தியாவில் தொழில் தொடங்க அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்.
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மக்கள் மோடிக்காக மட்டுமே வாக்களித்தனர். மக்கள் திட்டங்களை கருத்தில் கொண்டு வாக்களித்து இருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.
- நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜி.

உத்தரப் பிரதேசத்தில் காட்டாட்சி நடக்கிறது என உச்ச நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது. நாம் டிஜிபி சொல்வதை நம்ப வேண்டுமா அல்லது உச்ச நீதிமன்றம் சொல்வதை நம்ப வேண்டுமா?
- காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்.

உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சதவீதம் 49 என உயர்ந்து, நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது
- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Tags : Told ...
× RELATED சொல்லிட்டாங்க...