×

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பட்டப்பகலில் 20 சவரன் நகை மற்றும் பணம் திருட்டு

வேலூர் : வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பட்டப்பகலில் 20 சவரன் நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் துரைநகரை சேர்ந்த சென்னகேசவன் என்பவர் வீட்டில் 20 சவரன் நகைகள் , ரூ.65,000 பணத்தை திருடி மர்மநபர்கள் கைவரிசை.

Tags : jewelery ,theft ,Vellore District ,Tirupathur ,Pattapakkal , Vellore District, Tirupathur, Pattapakkal, 20 shaving jewelry, money and theft
× RELATED சென்னையில் நடைபெற்ற நகை, பணம் கொள்ளை வழக்கில் 6 பட்டதாரி இளைஞர்கள் கைது