காஷ்மீரில் இந்திய ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ராணுவ தளபதியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

டெல்லி: காஷ்மீரில் இந்திய ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ராணுவ தளபதியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்புத்துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் நிலைமையை கண்காணித்து வருகிறார். மேலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ராணுவத் தலபதியிடம் தெரிவித்துள்ளார்.


Tags : Rajnath Singh ,Army ,Commander ,Indian Army ,Kashmir Indian Army ,Kashmir , Kashmir, Indian Army, Action, Army Commander, Defense Minister Rajnath Singh
× RELATED உற்பத்தித்துறையை 2 ஆயிரத்து 600 கோடி...