ஜம்மு- காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 35 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்

ஜம்மு- காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 35 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 7 பயங்கரவாத தாக்குதல் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. உயிரிழந்ததாக கருதப்படும் பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என தகவல் வந்துள்ளது.

Related Stories:

>