வில்லாபுரத்தில் தொழிலதிபர் ராஜாவின் மகன் பார்த்திபன் ரூ.20 லட்சத்திற்காக கடத்தப்பட்டதாக புகார்

மதுரை: வில்லாபுரத்தில் தொழிலதிபர் ராஜாவின் மகன் பார்த்திபன் ரூ.20 லட்சத்திற்காக கடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நேற்று இருசக்கரவாகனத்தில் சென்ற பார்த்திபன் வீடு திரும்பாதநிலையில் மர்மக்கும்பல் போனில் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. தந்தை ராஜா அளித்த புகாரில் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் விசாரணை நடத்தினர்.

Related Stories:

>