×

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை தரக்குறைவாக விமர்சித்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு

தென்பாகம்: தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை தரக்குறைவாக விமர்சித்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  நான்குனேரியில் பிரச்சாரத்தின்போது முதல்வர் மற்றும் அமைச்சர்களை சீமான் விமர்சித்ததாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பிரமுகர் நடராஜன் அளித்த புகாரின்பேரில் 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : TMC Coordinator Seeman ,TMC ,Chief Minister ,Tamil Nadu ,ministers , Tamil Nadu CM, Minister, Critic, Nam Thamil Party, Coordinator Seeman
× RELATED ராஜஸ்தான் மாநில முதல்வருடன் சச்சின் பைலட் சற்று நேரத்தில் சந்திப்பு!