×

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம்

ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார். இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டை சதத்தை ரோஹித் சர்மா பதிவு செய்துள்ளார். 251 பந்துகளில் 28 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 211 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

Tags : Rohit Sharma ,Indian ,Test ,South Africa. Indian ,South Africa , South Africa, 3rd Test, Indian batsman Rohit Sharma, double century
× RELATED ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி.20...