×

நாங்குநேரியில் பாதுகாக்கப்பட்ட அறைகளில் இருந்து எடுத்துவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பும் பணி தொடக்கம்

நாங்குநேரி: நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாங்குநேரியில் பாதுகாக்கப்பட்ட அறைகளில் இருந்து எடுத்துவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியது. நாங்குநேரி தேர்தல் பார்வையாளர் விஜய சுனிதா முன்னிலையில் 299 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Tags : rooms ,Nankeneri. Nankeneri , Nonguneri, protected room, polling machines, sending process, start
× RELATED கொடுமணல் அகழாய்வு பணியில் 2300...