பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் குறிபார்த்து தாக்குதல்

ஜம்மு- காஷ்மீர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் குறிபார்த்து தாக்குதல் நடத்தியது. தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்யும் திட்டத்துடன் பாகிஸ்தான் ராபவம் எல்லையோர கிராமங்கள் மீது ஷெல் குண்டுகளை வீசியது.

Tags : Kashmir ,terrorist camp ,Indian Army ,Pakistan , Pakistan, Occupied Kashmir, Militants Camp, Indian Army, Attack
× RELATED காஷ்மீர் டிஎஸ்பி வழக்கு என்ஐஏ.யிடம் ஒப்படைப்பு