பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை ஒட்டி 10,000 போலீஸ் பாதுகாப்பு

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை ஒட்டி 10,000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ஏ.டி.ஜி.பி. தகவல் அளித்துள்ளார். பசும்பொன்னில் ட்ரோன் மூலமாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்றும் ஏ.டி.ஜி.பி. ஜெயந்தமுரளி பேட்டியளித்துள்ளார்.


Tags : Basamboon Muthumalinga Thevar Jayanthi , Pasumpon, Muthumalinga Thevar, Jayanthi, 10,000 police, security
× RELATED பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒரு கிலோ 25...