×

மணப்பாறை அருகே மயில்களை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் தங்கராசு வனத்துறையால் கைது

திருச்சி: மணப்பாறை அருகே மயில்களை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் தங்கராசு வனத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். வேட்டையாடிய 2 மயில்களின் உடலை பறிமுதல் செய்த வனத்துறையினர் அவரது துப்பாக்கியையும் கைப்பற்றினர். முன்னாள் ராணுவ வீரர் தங்கராசு துவரங்குறிச்சி எஸ்.பி.ஐ. வங்கியில் தற்போது காவலராக உள்ளார்.


Tags : soldier ,Thangarasu Forest Department ,Army ,arrest ,Manapparai. Manapparai ,officer ,hunting peacocks , Manapparai, Peacock, Hunt, Former Soldier, Tangarasu, Forest Department, Arrested
× RELATED காஷ்மீர் லடாக் பகுதியில் நிகழ்ந்த...