×

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே சதம்

ராஞ்சி: தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே சதமடித்துள்ளார். 169 பந்துகளில் 14 பவுண்டரிகள் 1 சிக்சருடன் தனது 11 ஆவது சத்தத்தை ரஹானே பூர்த்தி செய்துள்ளார்.

Tags : Ajinkya Rahane ,Indian ,Test ,South Africa. Indian ,South Africa , Indian batsman Ajinkya Rahane scored a century in the 3rd Test against South Africa
× RELATED 3 டெஸ்டில் கோஹ்லி இல்லாதது இந்திய...