×

பண்ருட்டி செட்டிப்பட்டறை பகுதியில் சரிவர களப்பணி மேற்கொள்ளாத டெங்கு ஒழிப்பு களப்பணியாளர் சஸ்பெண்ட்

பண்ருட்டி: பண்ருட்டி செட்டிப்பட்டறை பகுதியில் சரிவர களப்பணி மேற்கொள்ளாத டெங்கு ஒழிப்பு களப்பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் இருந்த இரும்பு கடைக்கும் ரூ.25,000 அபராதம் அளித்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tags : Dengue Eradication Field Worker Suspended Dengue Eradication Field Worker , Multipurpose Area
× RELATED கல்வராயன்மலை படகு துறையை ஆழப்படுத்தி அகலப்படுத்த கோரிக்கை