×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 27,985 கன அடியிலிருந்து 16,250 கன அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 27,985 கன அடியிலிருந்து 16,250 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து பாசனத்திற்காக டெல்டாவுக்கு 2 ஆயிரம் கன அடி, கிழக்கு ,மேற்கு கால்வாய்க்கு 350 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.04 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 88.82 டிஎம்சி யாக இருக்கிறது.


Tags : reservoir ,Mettur Dam ,The Reservoir , Mettur Dam, Water Resources, 27,985 cubic feet, 16,250 cubic feet, low
× RELATED மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2,118 கன அடியில் இருந்து 1,889 கன அடியாக குறைவு