×

கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கிவைத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் சுரேஷ் தகவல்

திருவண்ணாமலை: திருச்சி நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்ட சுரேஷை தனிப்படை திருவண்ணாமலை அழைத்து செல்கிறது. கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கிவைத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் சுரேஷ் தெரிவித்த‌தாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Suresh ,police investigation ,jewelery ,investigations ,Thiruvannamalai. Police ,Thiruvannamalai , Loot money, jewelery, Thiruvannamalai, ambush, police investigation, Suresh, information
× RELATED பெண் அடித்து கொலை?: போலீசார் விசாரணை