மக்களுக்காக பாடுபடும் அரசு: இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுக தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் உங்கள் வாக்குகளை, அதிமுவுக்கு அளிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டிருப்பதால் அண்மையில் பெய்த மழைநீர் சேகரிக்கப்பட்டிருக்கிறது. மக்களின் தேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்ற எந்நேரமும் பாடுபடும் இந்த அரசு தொடர வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories:

>