×

பாதாம் மில்க் அல்வா

செய்முறை : முதலில் பாலை கொதிக்க விட்டு ஆற வைக்கவும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் ஊற விட்டு, தோல் நீக்கி பாலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் - பால் விழுது, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து கரைய விடவும். அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி, கலவை ஒட்டாத பதத்தில் வரும்போது பாதாம் எசன்ஸ் சேர்த்து இறக்கவும். அனைவருக்கும் பிடித்த பாதாம் மில்க் அல்வா ரெடி.Tags : Almond ,Milk Alva
× RELATED பாதாம் பால் ஸ்வீட்