×

சென்னை நகரில் சில இடங்களில் சாரல் மழை

சென்னை: சென்னை நகரில் சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. சென்னையில் சைதாப்பேட்டை, தியாகராயநகர், அசோக்நகர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. நந்தனம், அடையாறு, தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

Tags : Showers ,parts , Rain
× RELATED அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் என்றால் என்ன?