×

மதுரையில் இளம்பெண் மீது தாக்குதல் - இழப்பீடு தர உத்தரவு

மதுரை: மதுரையில் இரவில் இளம்பெண்ணை விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதற்காக ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்ணை தாக்கிய காவல்துறை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட போலீசிடம் வசூலித்து கொள்ளலாம் என்று நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Assault , Compensation
× RELATED கடலூரில் நடத்துநர் தாக்கப்பட்டத்தை...