மதுரை மேலூரில் மனவளர்ச்சி குன்றிய மாணவன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு

மதுரை: மதுரை மேலூரில் மனவளர்ச்சி குன்றிய மாணவன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவன் காணாமல் போன வழக்கை மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மேலூரில் ஏப்ரல் மாதம் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவன் சிவனேஷ் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : CBIID ,disappearance ,student , CBCID
× RELATED மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு