விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக துரைமுருகன் வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமடைந்துள்ளன. விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக துரைமுருகன் வாக்கு சேகரித்தார். திமுகவை மு.க.ஸ்டாலின் சிறப்பாக கட்டிக்காத்து வருகிறார். ஸ்டாலின் திறமையால் 39 பேர் எம்.பி.க்களாக வெற்றி பெற்றுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சி நடத்தவும் தெரியாது, அரசியலும் தெரியாது. 7 தொகுதியில் போட்டியிட்ட பாமக முகத்தில் மக்கள் கரியை பூசிவிட்டனர் என்று துரைமுருகன் பேசினார்.

Related Stories:

>