×

விழுப்புரம் அருகே மேல்கரணையில் இடி தாக்கி மூதாட்டி ஒருவர் பலி, இருவர் படுகாயம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்கரணையில் இடி தாக்கி மூதாட்டி ஒரு உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். பார்வதி என்பவர் இடி தாக்கி உயிரிழந்த நிலையில் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.Tags : Vilappuram ,Villupuram , Villuppuram, rooftop, thunderbolt, grandparents, kills, two people fatal
× RELATED விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை