×

இந்தியா - தென்னாப்ரிக்கா 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் வெளிச்சமின்மையால் தற்காலிகமாக நிறுத்தம்

ராஞ்சி: இந்தியா - தென்னாப்ரிக்கா 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் வெளிச்சமின்மையால் நிறுத்தப்பட்டது. முதல் நாளில் 58 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்திருந்த போது மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லை. ராஞ்சி மைதானத்தில் போதிய வெளிச்சமின்மையால் 3வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா 117, ரஹானே 83 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


Tags : India ,South Africa , India - South Africa, 3rd Test match, lack of light, suspension
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து