ஈரோடு அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியை தாக்கியதில் 24 மாணவிகள் காயம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியை சிவகாமி தாக்கியதில் 24 மாணவிகள் காயமடைந்தனர். கூகலூர் பள்ளியில் கணித ஆசிரியை சிவகாமி தாக்கியதில் 24 மாணவிகள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு கணித பாடத்தில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவிகளை ஆசிரியை சிவகாமி தாக்கியதாக தகவல் வெளிவந்துள்ளது.

Related Stories:

>