×

ராமநாதபுரம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்றவர் மீது ரயில் மோதியதில் மாணவர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பரமக்குடியில் ரயில் மோதி மாணவர் அத்வானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தண்டவாளத்தில் நடந்து சென்றவர் மீது ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் மோதியதில் உயிரிழப்பு நேர்ந்தது.Tags : Student ,Ramanathapuram ,train crashes ,railway track , Ramanathapuram, Dandavalam, train, collision, student deaths
× RELATED ராமநாதபுரம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை