×

சேலத்தில் இனிப்பு கடைகளில் பதுக்கி வைத்திருந்த 3 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

சேலம்: சேலம் நகரில் லாலா ஸ்வீட்ஸ் என்ற இனிப்புக்கடையில் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனைக்கு பயன்படுத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்திருந்த இனிப்புக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 2.5 லட்சம் அபாரம் விதித்தனர்.

Tags : shops ,Salem ,Salem: Corporation , Salem, Sweet Shop, 3 Tons of Plastic Bags, Confiscated, Municipal Authorities Action
× RELATED விதிமீறிய 6 கடைகளுக்கு சீல்