இந்திய குடியரசு கட்சி தலைவர் சே.கு தமிழரசனுக்கு நடிகர் ரஜினி தொலைபேசியில் ஆறுதல்

சென்னை: இந்திய குடியரசு கட்சி தலைவர் சே.கு தமிழரசனுக்கு நடிகர் ரஜினி தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்துள்ளார். சே.கு தமிழரசனின் தாயார் தவமணி மரணமடைந்ததற்கு நடிகர் ரஜினி தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தார்.Tags : Rajini ,Indian ,Republican Party , Indian Republican Party leader SG Thamilarasan, actor Rajini, telephone, consolation
× RELATED ரஜினியுடன் கூட்டணி விவகாரம் ராமதாஸ் திடீர் அந்தர் பல்டி