நெல்லை கூடங்குளத்தில் 2வது அணு உலையில் ஏற்பட்ட பழுதால் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்

நெல்லை: நெல்லை கூடங்குளத்தில் 2வது அணு உலையில் ஏற்பட்ட பழுதால் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 2வது அணு உலை டர்பைனில் பழுது ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தியில் தடை ஏற்பட்டுள்ளது.


Tags : plant ,Paddy Kudankulam ,failure , Paddy, Kudankulam, 2nd reactor, repair, power generation, parking
× RELATED தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாததால்...