×

இடைத்தேர்தலுடன் அதிமுக வீட்டுக்கு போய்விடும்: விக்கிரவாண்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை

விக்கிரவாண்டி: 2 தொகுதி இடைத்தேர்தலுடன் அதிமுக வீட்டுக்கு போய்விடும் என விக்கிரவாண்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையாற்றினார்.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவினர் சிறைக்கு செல்வது உறுதி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.Tags : Stalin ,DMK ,home ,by-election , By-election, AIADMK, go home, idol, Stalin campaign
× RELATED விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் திமுக இரண்டாம் கட்ட பிரசாரம் தொடக்கம்