×

சென்னை அயனாவரத்தில் இளம்பெண் பலாத்காரம்: 2 பேர் கைது

சென்னை: சென்னை அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரவாயலை சேர்ந்த புருஷோத்தமன், மூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags : teenagers ,Ayanavaram ,Chennai ,arrest ,Rape , Rape, arrest
× RELATED படுக்கையில் இறந்து கிடந்த 2 வாலிபர்கள்