×

பிரதமர் மோடிக்கு பொருளாதாரத்தை பற்றி எதுவும் தெரியாது: ராகுல்காந்தி பிரச்சாரம்

அரியானா: பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருளாதாரத்தை பற்றி எதுவும் தெரியாது என்று அரியானாவில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். அரியானாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தார். 2004 முதல் 2014ம் ஆண்டுவரை காங்கிரஸ் ஆட்சி செய்தபோது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்தது. ஊரக வேலைவாய்ப்பு திட்டம், விவசாய கடன்கள் தள்ளுபடி ஆகிய திட்டங்களால் பொருளாதாரம் காங்கிரஸ் ஆட்சியில் வேகமாக வளர்ந்தது.

Tags : Rahul Gandhi ,Modi , Rahul Gandhi, Modi
× RELATED உள்நாட்டு உற்பத்தி விகிதம்...