ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை சுகாதார முறையில் பராமரிக்க கோரி வழக்கு : தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை முறையாக சுகாதார முறையில் பராமரிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு நவ. 20-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>