காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 19வது கூட்டம் அக்.31ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது

திருச்சி : காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 19வது கூட்டம் அக்.31ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தமிழ்நாட்டில் நடக்க உள்ளது இதுவே முதல்முறை. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 18 கூட்டங்களும் பெங்களூர்,டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றன.


Tags : meeting ,Cauvery Disciplinary Committee ,Trichy. , Cauvery Disciplinary Committee, Trichy, Bangalore, Delhi
× RELATED முன்னாள் மாணவர் சந்திப்பு