×

மண்ணச்சநல்லூர் அருகே அரசு பேருந்து மோதியதில் 2 இளைஞர்கள் பலி

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அரசு பேருந்து மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். அரசு பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இசக்கி கண்ணா, பப்லு ஆகியோர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அரசு ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.


Tags : government bus crashes ,Mannachanallur 2 ,Mannachanallur , Trichy, Government, Bus, Youth, Arrested
× RELATED அரசு பஸ்சின் பின்புற சக்கரத்தில்...