நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை மாலை 6 மணியோடு வெளியூர்காரர்கள் வெளியேற தமிழக தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹு உத்தரவு

சென்னை : நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை மாலை 6 மணியோடு வெளியூர்காரர்கள் வெளியேற தமிழக தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் நாங்குநேரியில்
நடந்த பணப்பட்டுவாடா தொடர்பாக விரிவான அறிக்கை நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம்  கேட்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட சத்யபிரதா சாஹு,சீமான் பேச்சு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இதுவரை அறிக்கை வரவில்லை என்றும் இடைத்தேர்தலுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்றுடன் நிறைவு என்றும் தெரிவித்தார்.


Tags : Satyapratha Sahu ,public ,Tamil Nadu ,constituencies ,Vikravandi , Nanguneri, Vikravandi, Chief Officer, Satyaprata Sahu, Booth Chillip, Panipatwada
× RELATED பொதுமக்கள் இன்று மனு அளிக்கலாம்