×

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வழங்கப்படும் லாரி குடிநீர் விலையை உயர்த்தியது குடிநீர் வாரியம்

சென்னை : சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வழங்கப்படும் லாரி குடிநீர் விலையை உயர்த்தியது குடிநீர் வாரியம். 6 ஆயிரம் லிட்டர் லாரி குடிநீரின் விலையை ரூ.435ல் இருந்து ரூ.499ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. லாரியில் வழங்கும் 9,000 லிட்டர் தண்ணீருக்கு ரூ.700 கட்டணம் வசூலித்த நிலையில், அது ரூ.735ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


Tags : Drinking Water Board ,Chennai ,apartment complex ,apartment , Lorry, Drinking Water, Price, Fees, Apartments, Residential, Drinking Water Board
× RELATED நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய்...