×

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா மத்திய பிரதேசத்திற்கு இடமாற்றம்

டெல்லி :அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா மத்திய பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதிகாரி  பிரதீக் ஹஜேலாவை அயல்துறைக்கு அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Madhya Pradesh Transfer of Assamese National Citizens Registry Coordinator ,Pradeep Hajela ,Madhya Pradesh , Assam, National Citizen's Record, Coordinator, Pradeep Hajela, Madhya Pradesh, Supreme Court
× RELATED என்ஐடி கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக வங்கியில் பணபரிவர்த்தனை