×

ஹரியானாவின் மகேந்தரகரில் இன்று நடக்கவிருந்த சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து

சண்டிகர் : ஹரியானா மாநிலம் மகேந்தரகரில் இன்று நடக்கவிருந்த சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இடைக்கால காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பதில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Tags : Haryana ,election campaign ,Sonia Gandhi , Haryana, Sonia Gandhi, Interim, Congress President, Election, Campaign, Cancellation
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...