×

திருத்தணி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி அரசுப்பள்ளி மாணவன் உயிரிழப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி அரசுப்பள்ளி மாணவன் உயிரிழந்தார். திருத்தணி அரசுப்பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவன் அசாருதீன் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.


Tags : Government school student , Correctional, private, school, vehicle, casualty, hospital
× RELATED ராணுவ பள்ளியில் ‘அட்மிஷன்’ அரசு பள்ளி மாணவர் அசத்தல்