×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,347 கன அடியில் இருந்து 34,722 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிபப்பை அடுத்து அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 114.83 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 82.787 டிஎம்சி, நீர் வெளியேற்றம் 2,500 கன அடியாக உள்ளது.


Tags : Mettur Dam Mettur Dam ,Mettur Dam , Mettur Dam, Water Resources, Mettur Dam
× RELATED புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு