பி.வி.சிந்து தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மின்டன்  தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு  காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நேற்று  கொரியாவின்  அன் சே யங்குடன் மோதினார்.  முதல் செட்டில் யங் காட்டிய வேகத்தில் சிந்து 14-21 என்ற புள்ளி கணக்கில் பணிந்தார். ஆனால் 2வது செட்டில் ஆரம்பம் முதலே சிந்து முன்னிலையில் இருந்தார். மீண்டும் யங் வேகம் பெற 21-14, 21-17 என நேர் செட்களில் தோற்று வெளியேறினார். உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு சிந்து எந்த தொடரிலும் ஜொலிக்கவில்லை.

Related Stories: