சென்னை அம்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணம், 5 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை அம்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணம், 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.அம்பத்தூர் சந்திரசேகரபுரத்தில் ராஜாராம் என்பவர் வீட்டில் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 சவரன் நகை திருடப்பட்டுள்ளது.

Tags : Chennai, Ambattur, robbery
× RELATED பணம் வைத்து சூது 5 பேர் கைது