×

காவலர் நினைவு நாள்: 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

சென்னை: அக்.21-ல் காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அக்.19,21-ம் தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சாலை நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Guard Memorial Day, traffic change
× RELATED சுதந்திர தினவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு