×

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு

மதுரை: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி சுயேட்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Tags : ICT Branch ,constituency ,Nanu Neneri , Nonguneri constituency by-election, Icort Branch, case
× RELATED நெல்லை மக்களவை தொகுதி; ஸ்ட்ராங்க் ரூம் சாவி தொலைந்ததால் பூட்டு உடைப்பு!